Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

பரிஸ் - இரண்டாம் வட்டாரத்தில் தீ விபத்து!!

18 February, 2020, Tue 17:00   |  views: 731

பரிஸ் இரண்டாம் வட்டாரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். 
 
நேற்று, திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. rue Saint-Denis வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நண்பகல் 12:30 மணி அளவில் கட்டிடத்தின் தரை தளத்தில் தீ பரவியுள்ளது. தீயணைப்பு படையினர் துரிதமாக செயற்பட்டு தீயை அணைக்க போராடினர். 50 சதுர மீற்றர் பரப்பளவு கொண்ட இந்த கட்டிடத்தின் தரை தளம் முற்றாக எரிந்து சாம்பலாகியது. வேறு தளங்களுக்கு தீ பரவாமல் தீயணைப்பு படையினர் தடுத்தனர். 
 
 
இரண்டு மணிநேர போராட்டத்தின் பின்னர் தீ முற்றாக அணைக்கப்பட்டது. இவ்விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். தீ விபத்துக்குரிய காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES