Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

இல்-து-பிரான்ஸ் : வார இறுதியில் பொது போக்குவரத்துக்கள் 24 மணிநேர சேவை..!!

13 February, 2020, Thu 19:00   |  views: 5108

இவ்வார இறுதியில் இல்-து-பிரான்சுக்குள் பொது போக்குவரத்துக்கள் 24 மணிநேரமும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது போல் மாதத்தில் ஒரு நாள் பொது போக்குவரத்துக்கள் 24 மணிநேர சேவையாக இயங்கும் என அறிவித்திருந்த நிலையில், இம்மாதம் 15 ஆம் திகதி இந்த சேவை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
 
1, 2, 5, 6, 9 மற்றும் 14  ஆகிய மெற்றோக்கள், பத்து நிமிடத்துக்கு ஒரு தடவை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர 54 மெற்றோ நிலையங்கள் திறந்திருக்கும் எனவும், T2, T3a மற்றும் T3b ஆகிய ட்ராம் சேவைகள் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருதடவை இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இரவு நேர போக்குவரத்தை கண்காணிக்க 700 அதிகாரிகள் கடமையில் ஈடுபடுவார்கள் என Ile-de-France mobilités தரப்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES