Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

பரிசில் ஒரு அற்புத நீச்சல் தடாகம்..!!

27 January, 2020, Mon 10:30   |  views: 1512

பரிசில் பல இடங்களில் நீச்சல் தடாகங்கள் உள்ளன. கடற்கரை காணமுடியாத பரிசில் இந்த நீச்சல் தடாகங்கள் தான் நீந்துவதற்கு வாய்பை ஏற்படுத்தி தருகின்றன. இன்றைய பிரெஞ்சு புதினத்தில் அதேபோன்ற ஒரு நீச்சல் தடாகத்தை பற்றித்தான் பார்க்கப்போகின்றோம். 
 
பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள 'Piscine Joséphine Baker' மிதக்கும் நீச்சல் தடாகம் தான் அது. 
 
ஏன் மிதக்கும் நீச்சல் தடாகம் என்கின்றோம் என்றால், இது முழுக்க முழுக்க செயற்கையானதல்ல. சென் நதியின் மேல் இந்த தடாகத்தை அமைசத்துள்ளன. 
 
25 மீற்றர் நீளமும்,  10 மீற்றர் அகலமும் கொண்ட மிகப்பெரிய தடாகம் இது. கிட்டத்தட்ட அனைத்து விதமான நீச்சல்களுக்கும்/ நீச்சல் விளையாட்டுக்களுக்கும் பொருத்தமான தடாகம் தான் இது. 
 
சரி, இது ஏன் இத்தனை வரவேற்பை பெற்றுள்ளது.??! இந்த நீச்சல் தடாகத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள கூரை. 
 
குறிப்பாக கோடை காலத்தில் அதிக வெப்பம் நிலவும் வேளையில் இந்த கண்ணாடிகளால் ஆன கூரை வழியாக வெளிச்சம் தண்ணீரின் பட்டுத் தெறிக்கும் அழகை நீங்கள் நேரில் சென்று தான் பார்க்கவேண்டும்.
 
மிக சுத்தமான சுத்திகரிக்கப்பட்ட இந்த தண்ணீரில் நீச்சல் விளையாடுக்கள் பெரும் வரப்பிரசாதமே. 
 
குறிப்பாக கோடை காலங்களில் இங்கு   பல நீச்சல் விளையாட்டுக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. 
 
இவ்வருடத்தின் கோடை காலத்தில் இங்கு செல்ல மறக்காதீர்கள்..!! 
 
என்ன ..? கட்டணம் எவ்வளவா?? சாதாரண நாட்களில் €3.80 ஆகவும், கோடை காலத்தில் €6.50 ஆகவும் உள்ளது கட்டணங்கள். 
 
அடுத்து நீங்கள் என்ன கேட்கப்போகின்றீர்கள் என புரிகிறது. இதோ உள்ளது முகவரி : Quai François Mauriac - 75013 Paris.
 
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்