Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

மகிழுந்து ஒன்றை திருடிக்கொண்டு சென்ற சிறுவன்! - விபத்தில் ஒருவர் பலி..!!

24 January, 2020, Fri 12:00   |  views: 1798

சிறுவன் ஒருவன் ஏற்படுத்திய விபத்து ஒன்றில் 47 வயதுடைய நபர் ஒருவர் சாவடைந்துள்ளார். 
 
நேற்று முன் தினம் புதன்கிழமை இந்த விபத்து தொடர்பாக கண்ணால் கண்ட சாட்சியத்திற்கு Aveyron நகர காவல்துறையினர் அழைத்துள்ளனர். விபத்து திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. 16 வயதுடைய சிறுவன் ஒருவர் மகிழுந்து ஒன்றை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். அதன் போது மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதில் விபத்துக்குள்ளான 47 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 
 
பின்னர் இந்த வழக்கில் 13 தொடக்கம் 16 வயதுடைய மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். 'குழுவாக சேர்ந்து அவர்கள் திருடியுள்ளதாகவும், திருட்டை மறைந்துள்ளதாகவும்' அவர்கள் மேல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 
 
இவர்கள் தவிர, 42 வயதுடைய நபர் ஒருவரையும் இந்த வழக்கின் கீழ் கைது செய்துள்ளனர். 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES