Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

பரிசில் பல பகுதிகளுக்குள் நுழைய தடை!!

24 January, 2020, Fri 8:00   |  views: 2968

இன்று வெள்ளிக்கிழமை காலை பரிசின் பல பகுதிகளை காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். 
 
இன்று தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதால் இந்த பாதுகாப்பு கொண்டுவரப்பட்டுள்ளது. டிசம்பர் 5 ஆம் திகதியின் பின்னர், இன்று ஏழாவது நாள் ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது. Place de la République பகுதியில் இருந்து ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளதால், இன்று காலை 6 மணி முதலே அப்பகுதி பொதுமக்கள் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
ஆர்ப்பாட்டக்காரர்கள் Place de la République இல் இருந்து,  Concorde வரை தங்கள் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதால், அவர்கள் செல்லும் வழியில் உள்ள பல பகுதிகளுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பல தொடருந்து நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. 
 
Champs-Elysées, 
l'Etoile, 
l'Elysée, 
Matignon, 
l'Assemblée Nationale, 
Sénat, 
Notre Dame, 
Tuileries,
l’Opéra,
ministère de la Justice,
Trocadéro,
Champ-de-Mars, 
forum des Halles, 
Saint-Lazare,
Grands Boulevards
 
பகுதிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், இப்பகுதிகள் பலத்த பாதுகாப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES