Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

காவல்துறையினரின் வன்முறை! - ஆன் இதால்கோ கடும் கண்டனம்.!!

22 January, 2020, Wed 12:00   |  views: 2835

காவல்துறை அதிகாரிகளில் தொடர்ச்சியான வன்முறை பிரயோகங்களை பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ கடுமையாக சாடியுள்ளார். 
 
இன்று புதன்கிழமை காலை செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் மிக கடுமையாக தனது கண்டனங்களை வெளியிட்டார். <<உள்துறை அமைச்சர் Christophe Castaner காவல்துறையினர் மீதான கோட்பாட்டை மாற்றவேண்டும்>> என அவர் கேட்டுக்கொண்டார். கடந்தவார மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் போது காவல்துறையினர் நபர் ஒருவரை கீழே தள்ளி விழுத்தி அவரை மோசமாக தாக்கிய காணொளி ஒன்று இணையம் எங்கும் வேகமாக பரவி வருகின்றது. IGPN அதிகாரிகள் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 
 
இந்நிலையில் ஆன் இதால்கோ, காவல்துறை தலைமை அதிகாரி Didier Lallement பதவி விலக வேண்டும் எனவும் கோரியுள்ளார். <<காவல்துறை தலைமைச் செயலகத்தில் என்ன நடக்கின்றது என உள்துறை அமைச்சர் கூர்ந்து கவனிக்க வேண்டும்>> என ஆன் இதால்கோ குறிப்பிட்டார். 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்