Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

2035 ஆம் ஆண்டுக்குள் 14 அணு மின் நிலையம் மூடப்படும்! - அரசு உறுதி..!!

21 January, 2020, Tue 16:00   |  views: 1477

வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் பிரான்சில் உள்ள 14 அணு மின் உற்பத்தி நிலையம் மூடப்படும் என அரசு உறுதியளித்துள்ளது.
 
இவற்றுள் Fessenheim நகரில் உள்ள இரண்டு அணு ஆலைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த ஆலைகள் முதற்கட்டமாக இவ்வருடத்தின் முதல் காலாண்டில் மூடப்படும். பிரான்சுக்கு தேவையான மின்சாரத்தை அணு மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து தயாரிப்பதை 50 வீதமாக குறைப்பதற்காக இந்த 14 நிலையங்கள் மூடப்பட உள்ளன. 
 
 
இது தொடர்பான சுற்றறிக்கை வரும் பெப்ரவரி 19 ஆம் திகதி இணையத்தில் வெளியிடப்படும் எனவும், அதன் பின்னர் இது தொடர்பான கலந்துரையாடல்களை உயர் ஆற்றல் கவுன்சில், சுற்றுச்சூழல் மாற்றத்திற்கான தேசிய கவுன்சில் போன்றவை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த 14 அணு மின் நிலையங்களில் Blayais, Bugey, Chinon, Cruas, Dampierre, Gravelines மற்றும் Tricastin போன்ற அணு மின் நிலையங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. 
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்