விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

அழகுக் கலை நிபுணர் தேவை

அழகுக் கலை நிபுணர் தேவை

அழகுக் கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

தஞ்சாவூர் பொன்னி அரிசி

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

பிரெஞ்சு மொழி வகுப்பு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

இல்-து-பிரான்சுக்குள் வீசப்பட்ட 7 மில்லியன் தொன் குப்பைகள்! - புதிய சாதனை..!!

18 January, 2020, Sat 17:00   |  views: 16160

கடந்த 2018 ஆம் ஆண்டில் இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்குள் 7 மில்லியன் தொன் குப்பைகள் வீசப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. 
 
இல்-து-பிரான்சுக்கான (மாகாண கழிவு கணக்கிடும் நிறுவனம்) Regional Waste Observatory இதனை நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. இந்த ஏழு மில்லியன் தொன் எடை, கடந்த 2017 ஆம் ஆண்டினை விட 500,000 தொன்கள் எடையினால் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே வருடத்தில் பொது இடங்களில் குப்பை வீசும் எண்ணிக்கை இத்தனை வீதத்தால் அதிகரித்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
குப்பைகளில் அதிகளவில் நெழிவு (ப்ளாஸ்டிக்) காய்கறிகறிகள் சுற்றி வந்த அட்டைகள், யோகட் மற்றும் குளிர்பானங்கள் போன்றவை அதிகளவில் வீசப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த ஏழு மில்லியன் தொன் கழிவுகளில் பாதிக்கும் மேலானவை வீட்டு பயன்பாடு கழிவுகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS