Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

லூவர் அருங்காட்சியகத்தை முடக்கிய போராட்டக்காரர்கள்..!!

17 January, 2020, Fri 16:00   |  views: 1461

இன்று வெள்ளிக்கிழமை ஜனவரி 17 ஆம் திகதி, காலை, லூவர் அருங்காட்சியத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். 
 
சில நூறு வரையான தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளை உள்ளே நுழைய விடாதபடி, அருங்காட்சியகத்தின் வாயிலை அடைத்துக்கொண்டு போராட்டம் நடத்தினர். இதில் CGT, Sud, Solidaires, FSU போன்ற தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
டிசம்பர் 5 ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து லூவர் அருங்காட்சியகம் முடக்கப்படுவது இதுவே முதன் முறை. 
 
லூவர் தரப்பில், இணையத்தளம் மூலம் நுழைவுச் சிட்டைகள் பெற்றுக்கொண்டவர்களுக்கு பணம் மீள அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES