Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

சாள்-து-கோல் விமான நிலையத்தின் விஸ்தரிப்பு பணிக்கு எதிர்ப்பு! - 60 நகர முதல்வர்கள் கையெழுத்து..!!

17 January, 2020, Fri 11:00   |  views: 1540

சாள்-து-கோல் சர்வதேச விமான நிலையத்தின் விஸ்தரிப்பு பணிக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 
 
சாள்-து-கோல் விமான நிலையத்தில், 2037 ஆம் ஆண்டை இலக்கு வைத்து 4 ஆம் இலக்க முனையம் (T4) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 7 இல் இருந்து 9 பில்லியன் யூரோக்கள் செலவில் இந்த விமான நிலைய விஸ்தரிப்பு பணி திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இல்-து-பிரான்சுக்குள் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த 60 நகர முதல்வர்கள் இதற்கு எதிராக கையெழுத்திட்டுள்ளனர். 
 
<<விமான நிலைய திட்டத்தை மக்ரோன் கைவிடவேண்டும்>> என அவர்கள் தெரிவித்ததோடு சுற்றுச்சூழல் மாசடைவு, சத்தம் உட்பட பல்வேறு காரணங்களை மேற்கோள் காட்டி இவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். 
 
<<50,000 பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது முற்றிலும் தவறு. விமான நிலையம் இல்லாமலேயே எங்கள் பிராந்தியங்களுக்குள் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கலாம்>> எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES