எழுத்துரு விளம்பரம் - Text Pub

Jacques Chirac மீது தாக்குதல் முயற்சி! (வரலாற்றில் இருந்து...)

Jacques Chirac மீது தாக்குதல் முயற்சி! (வரலாற்றில் இருந்து...)

7 January, 2020, Tue 10:30   |  views: 17488

சமீபத்தில் உயிரிழந்த முன்னாள் ஜனாதிபதி மீது ஒருதடவை துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருந்தது. 
 
Bastille Day என அழைக்கப்படும் தேசிய நாள் நிகழ்வின் போது பரிசில் இச்சம்பவம் இடம்பெற்றது. 
 
ஜூலை 14, 2002 ஆம் ஆண்டு சோம்ப்ஸ்-எலிசேயில் தேசிய நாள் நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது 'கிற்றார்' இசைக்கருவியின் பை ஒன்றுக்குள் கலிஃபர் வகை துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த ஒருவன், தாக்குதல் நடத்தினான். 
 
Jacques Chirac  இராணுவ அணிவகுப்பை பார்வையிட்டுக்கொண்டிருந்த போது, 40-50 மீற்றர் தொலைவில் இருந்து ஆயுததாரி துப்பாக்கியால் சுட்டான். 
 
ஆனால் அதிஷ்ட்டவசமாக குண்டு ஜனாதிபதியை துளைக்கவில்லை. 25 வயதுடைய தாக்குதலாளி பின்னர் கைது செய்யப்பட்டான். 
 
22 mm  வகை கலிஃபர் துப்பாக்கியை அவனிடம் இருந்து பறித்தார்கள். துப்பாக்கிக்குள் மேலும் நான்கு ரவைகள் இருந்தன. 
 
'ஏன் தாக்குதல் நடத்தினாய்?' என கேட்டதற்கு அவனிடம் இருந்து வந்த பதில் என்ன தெரியுமா..?!
 
'நான் ஒரு நாஜி படை வீரன்' என குறிப்பிட்டான்.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Ilayaraja 80
Ilayaraja concert 2023 Paris
Tel. : 09 84 39 93 51
AMMAN BUREAUTIQUE
Bureautique et informatique
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18