Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
24
புதன்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: துதியை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

அவதானம்!! - இன்று முதல் இல்-து-பிரான்சுக்குள் 60% வாகனங்களுக்கு தடை!!

26 June, 2019, Wed 7:00   |  views: 4428

அதிக சுற்றுச்சூழல் மாசடைவு காரணமாக இன்று புதன்கிழமை இல்-து-பிரான்சுக்குள் 60 வீத வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
இவ்வாரத்தில் மிக அதிகமான வெப்பம் நிலவுவதால், இல்-து-பிரான்சுக்குள் வாகனம் ஓட்டுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, Crit'Air ஒட்டிகளில், வகை 5, 4 மற்றும் 3 ஆகிய இலக்கங்களை கொண்ட வாகனக்களுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இல்-து-பிரான்சுக்குள் பதிவு செய்யப்பட்ட 8 மில்லியன் வாகனங்களில் 4.7 மில்லியன் வாகனங்களுக்கு இன்று தடை விதிக்கப்படுள்ளது. பரிசுக்குள் பதிவான 531,406 வாகனங்களில் 57% வீதமான வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகளவில் பாதிக்கப்படும் மாவட்டமாக சென்-செந்தனி மாவட்டம் உள்ளது. இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள 681,800 வாகனங்களில் 70 வீதமான வாகனங்கள் பாதிக்கப்பட உள்ளது. 
 
மொத்தமாக இல்-து-பிரான்சுக்குள் 59.15% வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்