Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

காணி விற்பனை

ஊழியர்கள் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

2018 இல் LBD துப்பாக்கி பயன்பாடு 200 வீதத்தால் அதிகரிப்பு!!

14 June, 2019, Fri 17:00   |  views: 943

காவல்துறையினர் பயன்படுத்தும் LBD ரக துப்பாக்கி பிரயோகம் கடந்த 2018 ஆம் ஆண்டில் 200 மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
IGPN அதிரடி காவல்துறையினர் தங்களது வருடாந்த அறிக்கையில் இந்த தகவல் நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ளனர்.  தற்பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படும் நெகிழி குண்டுகள் கொண்ட LBD துப்பாக்கிகளை 2018 ஆம் ஆண்டில் அதிகளவில் காவல்துறையினர் பயன்படுத்தியுள்ளனர். மஞ்சள் மேலங்கி போராட்டம் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 2018 ஆம் ஆண்டில் மொத்தமாக 19,071 தடவைகள் இத்துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளன. 5,420 தடவைகள் கையெறி குண்டுகளும் வீசப்பட்டுள்ளன. 
 
2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் LBD துப்பாக்கி பிரயோகம் 203 வீதத்தால் அதிகமாகும். கை எறிகுண்டு பயன்படுத்திய வீதம் 296 வீதத்தால் அதிகரித்திருந்ததாகவும் IGPN வழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

ANNONCES

A vendre
9000 €
Paristamil Annonce
Vw touran 7place
4000 €
Paristamil Annonce
A vendre
4500 €
Paristamil Annonce