Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

மாலி : பிரெஞ்சு இராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டில் மூன்று பொதுமக்கள் பலி!!

13 June, 2019, Thu 11:00   |  views: 1105

சந்தேக நபர்கள் மீது பிரெஞ்சு இராணுவத்தினரால் மேற்கொள்ளபட்ட துப்பாக்கிச்சூட்டில் மூன்று பொதுமக்கள் கொல்லபட்டுள்ளனர். 
 
மாலி நாட்டில் நிலைகொண்டிருக்கும் பிரெஞ்சு இராணுவத்தினரின் தகவல் தொடர்பாளர், நேற்று புதன்கிழமை இத்தகவலை தெரிவித்துள்ளார். இத்தாக்குதல் கடந்த சனிக்கிழமை மாலி நாட்டின் Barkhane நகரில் இடம்பெற்றுள்ளது. பிரெஞ்சு இராழ்னுவத்தினர் மற்றும் Barkhane இராணுவத்தினர் இணைந்து வீதி கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது, வாகனம் ஒன்று அவர்களின் கட்டுப்பாடு இடத்தில் நிறுத்தாமல் தொடர்ந்து பயணித்துள்ளது. இதனால் வேறு வழியின்றி பிரெஞ்சு இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். 
 
அங்குள்ள பயங்கரவாத அமைப்பு தங்களுக்குத் தேவையான பெருமளவிலான எரிபொருளை கடத்திச் சென்றதாகவும், பயங்கரவாதிகள் அந்த வாகனத்தில் இருந்ததாகவும் கிடைத்த தகவலை அடுத்தே இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. இதில் மூன்று பொதுமக்கள் கொல்லபட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் இளைஞன் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்