Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

Paris மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.
click to call07 81 83 45 67

வேலையாள்த் தேவை

Paris13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை
click to call07 58 78 33 34

பார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை

அழகுக் கலைநிபுனர் தேவை

அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.
click to call06 05 85 66 64   click to call07 53 44 50 16

வேலையாள்த் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

பரிஸ் - பெண் காவல்துறை அதிகாரிமீது பாய்ந்த மகிழுந்து!!

13 June, 2019, Thu 7:00   |  views: 1431

மகிழுந்து ஒன்று மோதியதில் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். 
 
இச்சம்பவம் திங்கட்கிழமை பரிசில் இடம்பர்றுள்ளது. பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள rue des Trois Frères வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நான்கு பேர் கொண்ட குழு ஒன்று மகிழுந்து ஒன்றை ஓட்டிச் சென்ற வேளையில், மகிழுந்தை நிறுத்தும்படி, மகிழுந்தின் சாரதியிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பிரேக்கை அழுத்துவதற்கு அதிலாக accelerate ஐ அழுத்தியுள்ளார். இதனால் மகிழுந்து கட்டுப்பாடு இல்லாமல் பாய்ந்துள்ளது. 
 
எதிரே இருட்டில் நின்றிருந்த பெண் BAC அதிகாதி ஒருவர் மீது மகிழுந்து மோதி தள்ளியுள்ளது. அவர் பலத்த காயமடைந்துள்ளார். பின்னர் குறித்த அதிகாரி Lariboisière மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மகிழுந்தில் இருந்த சாரதி உள்ளிட்ட நால்வர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்

ANNONCES

FORD FIESTA
15600 €
Paristamil Annonce