Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஊழியர்கள் தேவை

வாடகைக்கு வீடு

Gare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.
வாடகை:850€
click to call 06 24 23 25 52

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
22
வியாழக்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: துதியை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

குப்பை தொட்டிக்குள் கிடந்த குழந்தையின் உடலம்!!

11 June, 2019, Tue 17:00   |  views: 1484

நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அகற்றிக்கொண்டிருந்த வேளையில், குப்பை கூடைக்குள் பொதி ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில், குழந்தையின் உடலம் ஒன்றை மீட்டுள்ளனர். 
 
இந்த அதிர்ச்சி சம்பவம் Rhone நகரில் இடம்பெற்றுள்ளது. நேற்று திங்கட்கிழமை Rhone நகராட்சி ஊழியர்கள் வீதி ஓரத்தில் வைக்கபட்டுள்ள குப்பைத்தொட்டிகளில் இருந்து குப்பைகளை சேகரித்துக்கொண்டு சென்றுள்ளனர். அப்போது Guillotière  நகரின் மத்தியில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் வித்தியாசமான கனத்துடன் பை ஒன்று உள்ளதை கண்டு, பிரித்து பார்த்துள்ளனர். உள்ளே பச்சிளம் குழந்தை ஒன்றின் உடலம் இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்துறையினரை அழைத்துள்ளனர். 
 
விரைந்து வந்த அவர்களும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர். காலை 11 மணிக்கு சற்று முன்பதாக இவர்கள் உடலத்தை கண்டதாக தெரிவித்தனர். உடனடியாக உடலம் மீட்கப்பட்டு, லியோன் நகருக்கு பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கபட்டுள்ளது. லியோன் நகர அரச வழக்கறிஞர் அலுவலகம், விசாரணைகளை ஆரம்பிக்கும்படி காவல்துறைக்கு பணித்துள்ளது. 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce