Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

சிறுவர்களுக்கு இலவச மெற்றோ! - செப்டம்பர் முதல்...!!

11 June, 2019, Tue 7:00   |  views: 4746

பரிசில், சிறுவர்களுக்கு இலவச மெற்றோ சேவைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 
நான்கு வயதில் இருந்து பதினொரு வயது வரை உள்ள சிறுவர் சிறுமியருக்கு மெற்றோவில் பயணிக்க எவ்வித கட்டணங்களும் இனி இல்லை என தீர்மானிக்கபட்டுள்ளது. தவிர, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான Imagine R அட்டையில், 50 வீத விலைக்கழிவும் வழங்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேவேளை, ஆரம்பப்பாடசாலை, மழலையர் பாடசாலை மாணவர்களுக்கு 100 வீத பயணம் இலவசம் எனவும், 2019-2020 ஆண்டுக்காக நீங்கள் வாங்கியிருந்த Imagine R அட்டைக்கான பணம், விரைவில் மீள அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. 160,000 மாணவர்களுக்கு €350 கள் வீதம் திருப்பி அளிக்கப்பட உள்ளது. 
 
சிறுவர்கள் துவிச்சக்கரவண்டி பயன்டுத்துவதை அதிகரிக்கும் நோக்கில், 14-18 வயதுடையவர்களுக்கு Vélib சேவையிலும் விலைக்கழிவுகள் வழங்கப்பட உள்ளன. 
 
இந்த திட்டங்கள் முன்னதாக நகர முதல்வர் ஆன் இதால்கோவினால் கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தான் அதற்கான அனுமதி கிடைத்துள்ளது. வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து இவை நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்