Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

Bail 3/6/9 விற்பனைக்கு

ஆசிரியர் தேவை!

ஊழியர்கள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
17
செவ்வாய்க்கிழமை
செப்டம்பர்
துர்முகி 2047
திதி: திரயோதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கொலை வழக்கில் 102 வயது மூதாட்டி கைது!!

23 May, 2019, Thu 12:00   |  views: 1302

தனது அறையின் வசிக்கும் பெண்மணி ஒருவரை கொலை செய்த வழக்கில் 102 வயதுடைய மூதாட்டி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
இச்சம்பவம் Aisne நகரில் இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை 92. வயதுடைய பெண்மணி ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் காவல்துறையினரால் சடலம் மீட்கப்பட்டிருந்தது.  இந்த இறப்புச் சம்பவம் ஒரு படு கொலை எனவும், தலையில் பலமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தார் எனவும் விசாரணைகளில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கொல்லப்பட்ட பெண்மணியின் அறையில் வசிக்கும் 102 வயதுடைய மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
உடற்கூற்று பரிசோதனைகளின் முடிவுகளில் 102 வயது மூதாட்டி கொலை செய்திருந்தது உறுதியாகியுள்ளது. ஆனால் 102 வயதுடைய குறித்த முதாட்டி, பலத்த தடுமாற்றத்தில் முதுமை காரணமாக நினைவு குழப்பத்தில் இருப்பதாகவும் Château-Thierry நகர ஜோந்தாமினர் தெரிவித்துள்ளனர்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

A VENDRE RENAULT MEGANE SCENIC
1800 €
Paristamil Annonce