Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

Bail 3/6/9 விற்பனைக்கு

ஆசிரியர் தேவை!

ஊழியர்கள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
17
செவ்வாய்க்கிழமை
செப்டம்பர்
துர்முகி 2047
திதி: திரயோதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

பரிஸ் - திருநங்கையை தாக்கிய நபருக்கு பத்து மாத சிறை!!

23 May, 2019, Thu 7:00   |  views: 1328

திருநங்கை ஒருவரை தாக்கிய வழக்கில் நபர் ஒருவருக்கு பத்து மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 
 
பரிசைச் சேர்ந்த Julia Boyer என்பவர் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர் திருநங்கையாக இருப்பதே அவர் தாக்கப்பட்டமைக்கு காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் பின்னர் நேற்று புதன்கிழமை இந்த வழக்கு இறுதி தீர்ப்புக்கு வந்தது. பரிஸ் குற்றவியல் நீதிமன்றம், குற்றவாளிக்கு பத்து மாத சிறைத் தண்டனையும், நான்கு மாத இடை நீக்கமும், €3,500 தண்டப்பணமும் அறவிட்டு தீர்ப்பு வழங்கியது. 
 
தீர்ப்புக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட Julia Boyer தெரிவிக்கும் போது, 'இதுபோன்ற தீர்வை நாம் கோரவில்லை. இச்சம்பவம் போல் மீண்டும் ஒருதடவை நடக்ககூடாது என்பதே நம் எதிர்பார்ப்பு!' என தெரிவித்ததோடு, திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு போதிய அளவில் மக்களிடம் போய் சேரவில்லை எனவும் குறிப்பிட்டார்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

A VENDRE RENAULT MEGANE SCENIC
1800 €
Paristamil Annonce