Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
23
செவ்வாய்க்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: பிரதமை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

காவல்துறை அதிகாரியை கடித்து குதறிய பெண்! - ஒருவருட சிறை!!

14 May, 2019, Tue 19:00   |  views: 1243

பெண் ஒருவர் காவல்துறை அதிகாரியை கடித்துக்குதறிய குற்றத்துக்காக ஒருவருட சிறைத்தண்டனை பெற்றுள்ளார். 
 
இச்சம்பவம் Alpes-Maritimes இல் இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை Grasse நகரில் உள்ள கட்டிடம் ஒன்றின் அருகில் வைத்து 29 வயதுடைய பெண் ஒருவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். மகிழுந்தை தவறான இடத்தில் நிறுத்திய குற்றத்துக்காக அவர் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தார். ஆனால் மகிழுந்து சாரதியான அப்பெண் மது அருந்திவிட்டு மகிழுந்து ஓட்டியிருந்ததும் அவரிடம் சாரதி அனுமதி பத்திரம் இல்லாததோடு, கண்காணிப்பு கருவி (இலத்திரனியல் காப்பு) அணிந்திருந்த நபர் எனவும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, அப்பெண் கைது செய்யப்பட்டு Grasse நகர காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 
 
ஆனால் அத்தோடு சம்பவம் முடிவுக்கு வரவில்லை. காவல்நிலையத்தில் சிறைவைக்கப்பட்டிருந்த குறித்த பெண், சில நிமிடங்களில் காவல்துறை அதிகாரி ஒருவரின் கையினை கடித்து குதறியுள்ளார். அதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அப்பெண்ணுக்கு ஒருவருட சிறைத்தண்டனையும், நிரந்த சாரதி அனுமதி பத்திர இரத்தும் தண்டனையாக வழங்கப்பட்டது. 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்