Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
23
செவ்வாய்க்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: பிரதமை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

'ஹீரோவாக உயிரிழந்துள்ளனர்!' - இராணுவ வீரர்களின் அஞ்சலி நிகழ்வில் ஜனாதிபதி புகழாரம்!!

14 May, 2019, Tue 15:00   |  views: 1103

Burkina Faso இல் இடம்பெற்ற பயங்கரவாததுக்கு எதிரான நடவடிக்கையில் உயிரிழந்த இரண்டு இராணுவ வீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்று பரிசில் இடம்பெற்றது. 
 
இதில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், பிரதமர் எத்துவா பிலிப், இராணுவ அமைச்சர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
 
நிகழ்வு ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் Invalides க்கு வருகை தந்தார். மெளன அஞ்சலி நிகழ்வோடு தேசிய கீதமான Marseillaise பாடலும் ஒலித்தது. 
 
இரண்டு இராணுவ வீரர்களின் உடலங்களும் தேசிய கொடி போர்த்தப்பட்டு அஞ்சலிக்காக வைக்கபப்ட்டிருந்தது. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினரும் அழைக்கப்பட்டு அவர்களும் வருகை தந்திருந்தனர். 
 
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் ஆகியோர் நீண்ட நிமிடங்களாக இராணுவ வீரரின் குடும்பத்தினரோடு உரையாடினார்கள். 
 
பின்னர், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உரையாற்றும் போது, 'இரண்டு இராணுவ வீரர்களும் ஹீரோக்களாக உயிரிந்துள்ளனர்!' என குறிப்பிட்டார். தவிர, 'உலகின் சிறந்த இராணுவ வீரர்கள் பட்டியலில், இவர்கள் தவிர்க்கமுடியாமல் சேர்ந்துகொள்கின்றார்கள்!' எனவும் குறிப்பிட்டார்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்