Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஆங்கில வகுப்புக்கள்

வீடு வாடகைக்கு

Saint-Ouen-l’Aumôneல் F1 – 15m2 வீடு வாடகைக்கு..
மாத வாடகை :490€
click to call 06 17 86 85 87

வீடு விற்பனைக்கு

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

காணி விற்பனைக்கு

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.
click to call 07 69 21 85 73

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
26
புதன்கிழமை
ஜூன்
துர்முகி 2047
திதி: சதுர்த்தி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

உலகின் மிக மோசமான விமான நிலையங்கள்! - பிரான்சில் இருந்து மூன்று தேர்வு!!

9 May, 2019, Thu 19:00   |  views: 5266

உலகில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் குறித்த தரவரிசை பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் பிரான்சைச் சேர்ந்த மூன்று நிலையங்கள் தரவரிசையின் இறுதியில் உள்ளன. 
 
உலகில் உள்ள விமான நிலையங்களை பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு d'AirHelp எனும் நிறுவனம் தரப்படுத்தியுள்ளது. 132 விமான நிலையங்கள் கொண்ட பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. இதில் ஓர்லி சர்வதேச விமான நிலையம் 126 வது இடத்தினை பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது குறித்த நேரத்தில் விமானங்களை இயக்குவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதற்கு அடுத்தபடியாக 121 ஆவது இடத்தில் சாள்-து-கோல் விமான நிலையம் உள்ளது. சரியான நேரம், தரம்,  உணவு வழங்கல் போன்ற காரணிகள் சாள்-து-கோலினை நூறுக்கு வெளியே தள்ளியுள்ளது. 
 
லியோன் நகரின் Saint-Exupéry விமான நிலையம் ஆச்சரியமாக 119 ஆவது இடத்தினை தக்கவைத்துள்ளது. இங்குள்ள Bordeaux-Mérignac நிலையம் 100  இடத்தினை பிடித்துள்ளது. 
 
இந்த தரவரிசையில், முதல் நூறு இடங்களுக்குள் வந்த ஒரே பிரெஞ்சு விமான நிலையம் Toulouse-Blagnac நிலையமாகும். இது 89 ஆவது இடத்தை தக்கவைத்துள்ளது. 
 
இவை அனைத்தும் தான் பிரான்சில் இருந்து இடம்பிடித்துள்ள விமான நிலையங்கள். 
 
ஓர்லி விமான நிலையம் 10 புள்ளிகளுக்கு 6.37 புள்ளிகள் பெற்று பிரான்சின் மிக விமானநிலையமாக தெரிவாகியுள்ளது.  
 
இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துக்கொண்ட விமான நிலையம் எது தெரியுமா? Doha International Airport Hamad Doha Qatar (டோகா ஹமட் சர்வதேச விமான நிலையம்) 8.39 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துக்கொண்டுள்ளது. 
 
 
 
 
 
 
 
 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
பரிஸ் ஈழநிலா
Live Music Group
Tel.: 06 20 31 24 90
உங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்