Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

Villeneuve-Saint-Georgesஇல் 50m² அளவுகொண்ட இந்திய உணவகம் Bail விற்பனைக்கு.
மாத வாடகை : 980€ click to call 07 51 57 72 14

வேலையாள் தேவை

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

Bail 3/6/9 விற்பனைக்கு

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
18
புதன்கிழமை
செப்டம்பர்
துர்முகி 2047
திதி: சதுர்தசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

மே 8 - இம்மானுவல் மக்ரோனோடு கைகுலுக்கிக்கொண்ட பிரான்சுவா ஒலோந்து!!

8 May, 2019, Wed 17:00   |  views: 1548

இன்று மே 8 நிகழ்வின் போது, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனோடு பிரான்சுவா ஒலோந்து கைகுலுக்கிக்கொண்டார். 
 
இன்று புதன்கிழமை இரண்டாம் உலகப்போர் நிறைவுக்கு வந்ததை கொண்டாடும் விதமாக 'மே 8' நிகழ்வுகள் பரிசில் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் முன்னால் ஜனாதிபதிகள் பிரான்சுவா ஒலோந்து மற்றும் நிக்கோலா சார்கோசி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் பிரான்சுவா ஒலோந்து ஆகியோர், ஒருவரை ஒருவர் முகத்துக்கு நேரே பார்த்துக்கொண்டு புன்னகையுடன் கைகுலுக்கிக்கொண்டனர். 
 
மக்ரோனின் கையை அழுத்தமாக பிடித்துக்கொண்ட பிரான்சுவா ஒலோந்து, சில வார்த்தைகளுடன் தீர்க்கமாக கை குலுக்கினார். 'ஒரு ஆசிரியர் மாணவர் போன்று' அந்த கைகுலுக்கல் இடம்பெற்றதாக ஊடகங்கள் தலைப்பிட்டுள்ளன. 
 
கடந்தவருட மே 8 நிகழ்வில் பிரான்சுவா ஒலோந்து கலந்துகொள்ளாமல் இருந்தது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

APPARTEMENT A VENDRE
130 000 €
Paristamil Annonce
A VENDRE RENAULT MEGANE SCENIC
1800 €
Paristamil Annonce