Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

கரவைமக்களின் கவனத்திற்கு

வேலையாள்த் தேவை

அழகுக் கலைநிபுனர் தேவை

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

Bail 3/6/9 விற்பனைக்கு

ஆசிரியர் தேவை!

ஊழியர்கள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
16
திங்கட்கிழமை
செப்டம்பர்
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

நான்கு பெண்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்த 17 வயது நபர்! - மேலதிக விபரங்கள்..!!

8 May, 2019, Wed 7:00   |  views: 2360

நேற்றைய தினம், நான்கு பெண்களை 17 வயதுடைய இளைஞன் ஒருவன் மதுவிடுதி ஒன்றுக்குள் பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்துள்ளான். 
 
தற்போது எவ்வித ஆபத்துக்களும் இன்று பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். நேற்று செவ்வாய்க்கிழமை மே, 7 ஆம் திகதி 4:20 மணிக்கு Toulouse (Haute-Garonne) நகருக்கு அருகில் உள்ள Blagnac நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தன்னை ஒரு மஞ்சள் மேலங்கி போராளி என அடையாளப்படுத்தும் குறித்த இளைஞன் அங்குள்ள மதுவிடுதி ஒன்றுக்குள் நுழைந்து நான்கு பெண்களை பணயக்கைதிகளாக பிடித்துள்ளான். பின்னர் அவனே காவல்துறையினரை அழைத்து தகவல் தெரிவித்துள்ளான். உடனடியாக RAiD படையினர் சுற்றிவளைத்துள்ளனர். 
 
இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரமாக பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இறுதியாக இரவு 9 மணிக்கு பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த நான்கு பெண்களும் எவ்வித ஆபத்துக்களும் இன்றி விடுவிக்கப்பட்டனர். 
 
அதைத் தொடந்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டான். இதன்போது எந்த வன்முறைகளும், தாக்குதல்களும் இடம்பெறவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இச்சம்பவத்துக்குரிய காரணம் தெளிவாக வெளியாகவில்லை. 
 
முன்னதாக உள்ளிருக்கு நபர் அடையாளம் காணப்பட்டவுடன், அவனது வீடு காவல்துறையினரால் சோதனையிடப்பட்டிருந்தது. அதன்போது கடிதம் ஒன்று சிக்கியுள்ளதாகவும் அறியமுடிகிறது. 
 
குறித்த இளைஞனை காவல்துறையினர் நன்கு அறிவார்கள் எனவும், Toulouse இல் இடம்பெற்ற மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் போது வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டிருந்தவன் எனவும் அறியமுடிகிறது. 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

A VENDRE RENAULT MEGANE SCENIC
1800 €
Paristamil Annonce