Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

கரவைமக்களின் கவனத்திற்கு

வேலையாள்த் தேவை

அழகுக் கலைநிபுனர் தேவை

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

Bail 3/6/9 விற்பனைக்கு

ஆசிரியர் தேவை!

ஊழியர்கள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
16
திங்கட்கிழமை
செப்டம்பர்
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

தகர்க்கப்பட்ட காவல்துறையினருக்கு எதிரான தாக்குதல்! - ஐந்தாவது குற்றவாளி கைது!!

7 May, 2019, Tue 17:00   |  views: 925

காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட நான்கு குற்றவாளிகள் ஏப்ரல் இறுதியில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஐந்தாவது குற்றவாளி தற்போது கைதாகியுள்ளான். 
 
கைது செய்யப்பட்ட ஐந்தாவது குற்றவாளி, 16 வயதுடைய சிறுவன் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. ஏப்ரல் இறுதியில் கைது செய்யப்பட்ட நால்வரும், 2017 ஆம் ஆண்டில் சிரியாவுக்குச் சென்று இஸ்லாமிய தேச பயரங்கவாதிகளுடன் இணைய முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர பரிசில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்த திட்டிமிட்டிருந்ததாகவும், அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவன் 17 வயதுடைய இளைஞன் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விசாரணைகளின் முடிவில் மேலும் ஒரு குற்றவாளி இருப்பது தெரியவந்துள்ளது.
 
அதைத் தொடருந்து, ஐந்தாவது குற்றவாளியை ஸ்ரார்ஸ்பேர்க் நகரில் வைத்து காவல்துறையினர் சுற்றிவளைத்து நேற்று திங்கட்கிழமை கைது செய்தனர். பெற்றோர்கள் முன்னிலையில் வைத்து அவன் கைதுசெய்யப்பட்டான். இவர்கள் எலிசே மாளிகையின் புகைப்படங்களும், வரைபடங்களும் கூட வைத்திருந்ததாக அறியவந்துள்ளது. 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

A VENDRE RENAULT MEGANE SCENIC
1800 €
Paristamil Annonce