Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

60 பயங்கரவாத தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன! - உள்துறை அமைச்சர் தகவல்..!!

18 October, 2019, Fri 7:00   |  views: 1464

நேற்று வியாழக்கிழமை உள்துறை அமைச்சர் Christophe Castaner தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்தார். அதன்போது பல்வேறு தகவல்கள் அவர் வெளியிட்டார். 
 
காவல்துறை தலைமைச் செயலகத்தில் தாக்குதல் இடம்பெறுவதற்கு சில நாட்கள் முன்பாக, நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த நபர் பரிசில் மிகப்பெரும் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தார். கிட்டத்தட்ட அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 2001 ஆம் ஆண்டு செப்டம்பரில் இடம்பெற்ற தாக்குதலுக்கு இணையாக இந்த தாக்குதலை திட்டமிட்டிருந்தாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார். இந்த செப்டம்பர் தாக்குதலில் ஈர்க்கப்பட்டு அது போன்றே விமானம் ஒன்றை கடத்தி தாக்குதல் நடத்த திட்டிமிட்டிருந்தார் என தெரியவந்துள்ளது. 
 
தவிர, <<கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை நாம் 60 பயங்கரவாத தாக்குதலை முறியடித்துள்ளோம்>> எனவும் உள்துறை அமைச்சர் Christophe Castaner மேலும் தெரிவித்துள்ளார்.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி