Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

Paris மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.
click to call07 81 83 45 67

வேலையாள்த் தேவை

Paris13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை
click to call07 58 78 33 34

பார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை

அழகுக் கலைநிபுனர் தேவை

அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.
click to call06 05 85 66 64   click to call07 53 44 50 16

வேலையாள்த் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

காவல்துறையினர் மீது தாக்குதல்! - களம் இறங்கிய 160 விசாரணை அதிகாரிகள்..!!

9 October, 2019, Wed 7:00   |  views: 1913

பயங்கரவாத தாக்குதல் நடத்திய அதிகாரி Mickaël Harpon இன் வீட்டில் இருந்து பல ஆயிரக்கணக்கான ஆதாரங்களை பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். 
 
அவன் தொடர்பான பல தரப்பட்ட விசாரானைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தாக்குதல் நடத்தப்பட்டு ஒருவார காலத்துக்குள்ளாக அவன் மீது தற்போது 160 அதிகாரிகள் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். Mickaël Harpon வீட்டில் இருந்து ஆவணங்கள், காணொளிகள், புகைப்படம் மற்றும் பல முக்கிய மின்னஞ்சல்கள் ஆகியவற்றை பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் கைப்பற்றியிருந்தனர். 
 
அதிகளவான அதிகாரிகள் இந்த வழக்கில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக கொண்டு இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மின்னஞ்சலில் பல முகவரியில் பல நூறு முகவரிகள் இணைக்கப்பட்டிருந்ததாகவும் அவர்களுக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் தாம் சந்தேகிப்பதாகவும் பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்

ANNONCES

FORD FIESTA
15600 €
Paristamil Annonce