Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

Paris மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.
click to call07 81 83 45 67

வேலையாள்த் தேவை

Paris13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை
click to call07 58 78 33 34

பார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை

அழகுக் கலைநிபுனர் தேவை

அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.
click to call06 05 85 66 64   click to call07 53 44 50 16

வேலையாள்த் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

T1 ட்ராம் வீதியில் மிதிவண்டி ஓட்டிய நபர்! - சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுவரும் காணொளி..!!

18 September, 2019, Wed 18:00   |  views: 3264

நபர் ஒருவர் ட்ராம் பயணிக்கும் தண்டவாளத்தில் மிதிவண்டி ஓட்டியுள்ளார். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 
 
இச்சம்பவம் சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. அன்று காலை T1 ட்ராம் Villeneuve-la-Garenne நிறுத்தத்தில் இருந்து புறப்பட்டது. சில நிமிடத்தில் காலை 9:15 மணி அளவில் ட்ராம் Chemin des Reniers பகுதியை வந்தடையும் போது பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ட்ராம் செல்லும் தண்டவாளத்தில் ட்ராமுக்கு முன்னால் நபர் ஒருவர் மிதிவண்டியில் பயணித்துக்கொண்டிருந்துள்ளார். இதனால் எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டது. 
ஆனால் எச்சரிக்கை மணியை கேட்டு கோபடைந்த அந்த நபர் மிதிவண்டியில் இருந்து இறங்கி வந்து ட்ராமில் இருப்பவர்களை சரமாரியாக திட்டியுள்ளார். அதைத் தொடர்ந்து ட்ராமின் தண்ணீர் வழிப்பானை உடைந்து எறிந்துள்ளார். பின்னர் அவர் மீண்டும் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு அதே தண்டவாளத்தில் பயணித்தார். 
 
இந்த காணொளி சமூகவலைத்தளத்தில் எட்டு இலட்சம் தடவைகளுக்கு மேல் பார்வையிடப்பட்டுள்ளது. இது  தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக RATP தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்

ANNONCES

FORD FIESTA
15600 €
Paristamil Annonce