Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

நடனப் பயிற்சி பள்ளி

Anne Abi Auto பயிற்சி நிலையம்

வேலைவாய்ப்பு (PAU-64000)

அழகுக் கலை நிபுணர் தேவை

பிரெஞ்சு/ஆங்கில வகுப்பு

அழகு கலை நிபுணர் தேவை

Paris (75011) அல்லது Les pavillons Sous Bois (93320) இல் உள்ள Indian Beauty Parlourக்கு அழகு கலை நிபுணர் (Beautician Estheticienne) தேவை
click to call 07 81 83 45 67

வேலையாள்த் தேவை

புதிய வகுப்புகள்

ஊழியர்கள் தேவை

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

Bail 3/6/9 விற்பனைக்கு

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

கேரளா மூலிகை வைத்தியம்

கணனி வகுப்புக்கள்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
15
செவ்வாய்க்கிழமை
அக்டோபர்
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

காவல்துறையினரிடம் இருந்து தப்பித்த மகிழுந்து விபத்து! - ஒருவர் பலி, இருவர் காயம்..!!

14 September, 2019, Sat 11:00   |  views: 1430

மகிழுந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் பலியாகியுள்ளான். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். 
 
நேற்று வெள்ளிக்கிழமை இச்சம்பவம் Gers நகரில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Pavia எனும் சிறு நகரில் காவல்துறையினர் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது மிழுந்து ஒன்று அதிவேகமாக செல்வதை பார்த்து, தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளனர். ஆனால் குறித்த மகிழுந்து காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி இன்னும் வேகமாக பாய்ந்தது. ஆனால் எதிர்பாரா விதமாக சில நொடிகளுக்குள் அந்த மகிழுந்து விபத்துக்குள்ளானது. 
 
மகிழுந்தில் பயணித்த மூவரில் இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளான். மற்றைய இருவர் படுகாயமடைந்தனர். Pavia நகரில் இருந்து Pessan நகருக்கு தொடுக்கும் உள்ளூர் வீதி ஒன்றில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த இளைஞன் 19 வயதுடையவன் எனவும், காயமடைந்த இருவரும் 17 மற்றும் 20 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 
 
 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


SHAMROCK EDUCATION CENTRE
Tel. : 06 08 02 68 21 / 01 45 48 82 40
shamrock-education-centre-paris14
புதிய வகுப்புகள்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

appartement neuf Clichy ( offres exceptionnelles )
4000€ le M2 €
Paristamil Annonce
appartement neuf à Drancy ( Frais de notaire offerts )
4000€ le M2 €
Paristamil Annonce
appartement neuf la Courneuve
4000€ le M2 €
Paristamil Annonce
appartement neuf au Blanc Mesnil
4000 M2 €
Paristamil Annonce
Appartement type F3 à Bondy
152 000 €
Paristamil Annonce