Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

Paris மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.
click to call07 81 83 45 67

வேலையாள்த் தேவை

Paris13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை
click to call07 58 78 33 34

பார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை

அழகுக் கலைநிபுனர் தேவை

அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.
click to call06 05 85 66 64   click to call07 53 44 50 16

வேலையாள்த் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

இரு நபர்களிடையே துப்பாக்கிச்சூடு! - ஒருவர் பலி..!!

3 September, 2019, Tue 14:00   |  views: 1271

 இரு நபர்களுக்கிடையே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 

 
நேற்று திங்கட்கிழமை மாலை இச்சம்பவம் Haÿ-les-Roses ( Val-de-Marne ) நகரில் உள்ள வாகன தரிப்பிடம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. 19:30  மணி அளவில் நபர் ஒருவர் மகிழுந்தில் குறித்த தரிப்பிடதுக்கு வந்துள்ளார். அதன் போது முன்னரே காத்து நின்ற நபர் ஒருவர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அவர் பலத்த காயமடைந்தார். பின்னர் சம்பவம் அத்தோடு முடியாமல், காயமடைந்த நபர் திருப்பி தாக்குதல் நடத்தியுள்ளார். 
 
காயமடைந்த நபர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தாக்குதலாளியை சுட்டுள்ளார். இதில் அவர் காயமடைந்துள்ளதாக அறிய முடிகிறது. பின்னர் முதலில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். 
 
சம்பவ இடத்துக்கு வருகை தந்த காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். சடலம் ஒன்றை மீட்டதோடு, இரண்டு துப்பாக்கிகளையும் மீட்டுள்ளனர். போதை மருந்து கடத்தல் பண கொடுக்கல் வாங்கல் காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்

ANNONCES

FORD FIESTA
15600 €
Paristamil Annonce