Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வீடு விற்பனைக்கு

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

இன்றுமுதல் பரிசில் சிறுவர்களுக்கு இலவச மெற்றோ..!!

2 September, 2019, Mon 9:00   |  views: 6187

புதிய கல்வி ஆண்டுக்குச் செல்லும் பரிஸ் மாணவர்களுக்கு இன்றுமுதல் இலவச மெற்றோ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
பரிசில் 300,000 பாடசாலை மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிஸ் நகரசபையினால் இந்த திட்டம் கடந்த ஜூன் மாதத்தில் வாக்கெடுக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 4 வயதில் இருந்து 11 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 100 வீத இலவச போக்குவரத்து இன்றுமுதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இவர்களுக்காக வழங்கப்படும் Imagine R  அட்டையினை நீங்கள் பணம் செலுத்தி பெற்றுக்கொண்டதன் பின்னர், மீண்டும் நீங்கள் பணத்தை திருப்பி கோரவேண்டும். நீங்கள் செலுத்திய பணம் முழுவதுமாக உங்களுக்கு கிடைக்கும். 
 
இல்-து-பிரான்சுக்குள் ஒரு குழந்தைக்கு வருடத்துக்கு €350 கள் பயணத்துக்காக செலவிடுகின்றார்கள். இந்த தொகை முழுவதுமாக திருப்பி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கட்டணத்தில் 50% விலைக்கழிவு உண்டு. இதையும் பணத்தினை மீள கோரி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்