Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஊழியர்கள் தேவை

வாடகைக்கு வீடு

Gare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.
வாடகை:850€
click to call 06 24 23 25 52

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
22
வியாழக்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: துதியை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

மருந்தகத்தில் கொள்ளையிட்ட மூன்று சிறுவர்கள் கைது..!!

12 August, 2019, Mon 20:00   |  views: 1113

இன்று திங்கட்கிழமை அதிகாலை மருந்தகம் ஒன்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 
 
இச்சம்பவம் Viroflay (Yvelines) நகரின் Avenue General Leclerc வீதியில் இடம்பெற்றுள்ளது.  இங்குள்ள மருந்தகம் ஒன்றுக்குள் நுழைந்த மூன்று சிறுவர்கள், அங்குள்ள பணம் உள்ளிட்ட சில பொருட்களை திருடியுள்ளனர். காலை 5:10 மணிக்கு அவரச ஒலி அடிக்கப்பட்டு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.  பின்னர் குறித்த மூன்று திருடர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். 
 
அவர்கள் 11, 12 மற்றும் 17 வயதுடையவர்கள் எனவும், மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் அறிய முடிகிறது. தங்களின் பெற்றோர்கள் பிரான்சில் வசிக்கவில்லை என சிறுவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.  தற்போது அவர்கள் காவல்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce