Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

RER D தொடருந்துக்குள் சிக்குண்ட மகிழுந்து..!!

7 August, 2019, Wed 7:00   |  views: 4927

நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகலுக்கு பின்னதாக, மகிழுந்து ஒன்று தொடருந்துக்குள் சிக்கிக்கொண்டுள்ளது. 
 
13:30 மணி அளவில் Montgeron (Essonne) நகரில் உள்ள தொடருந்து கடவை ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகிழுந்தை செலுத்தி வந்த பெண் சாரதி, தண்டவாளத்தை தாண்ட முடியாமல் தடுமாறியுள்ளார். ஆனால் அதிஷ்ட்டவசமாக அவர் மகிழுந்துக்குள் இருந்து இறங்கி தப்பிச் சென்றுள்ளார். தவிர மகிழுந்துக்குள் இருந்த மேலும் இருவரும் மகிழுந்தை விட்டு இறங்கி தப்பிச் சென்றுள்ளனர். 
 
சில நிமிடங்களில் வேகமாக வந்த RER D தொடருந்து மகிழுந்தை மோதி தள்ளி சில மீற்றர்கள் வரை இழுத்துச் சென்றது. தொடருந்துக்குள் 600 பேர் இருந்ததாகவும், அவர்களில் எவரும் காயமடையவில்லை எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். பயணிகள் வெளியேற்றப்பட்டு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து சிலமணிநேரம் தடைப்பட்டது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES