Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஊழியர்கள் தேவை

வாடகைக்கு வீடு

Gare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.
வாடகை:850€
click to call 06 24 23 25 52

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
20
செவ்வாய்க்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: பௌர்ணமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

Drought : ஜூன் 21 ஆம் திகதியின் பின்னர் 0% மழை வீழ்ச்சி! - இதுவரை இல்லாத சாதனை..!!

17 July, 2019, Wed 17:00   |  views: 1056

பரிசின் Drought நகரில், கடந்த ஜூன் 21 ஆம் திகதியின் பின்னர், இதுவரை ஒரு துளி மழை வீழ்ச்சி கூட பதிவாகவில்லை என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
வானிலை ஆய்வு மையமான Météo France இத்தகவலை இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் 21 ஆம் திகதியில் இருந்து, நேற்று ஜூலை 17 ஆம் திகதி வரை, குறித்த Drought நகரில் மழைவீழ்ச்சி 0.0mm ஆக பதிவாகியுள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் ஒரு துளி கூட மழை வீச்சி பதிவாகாமல் இருப்பது இதுவே வரலாற்றில் முதன் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1873 ஆம் ஆண்டு, முதன் முதலாக வானிலை ஆய்வு செய்யப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை இப்படி இடம்பெற்றதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேவேளை, ஜூலை 1 ஆம் திகதியில் இருந்து ஜூலை 10 ஆம் திகதி வரை பிரான்சின் வடக்கு பிராந்தியங்களில் ஒரு துளி மழைவீழ்ச்சிகூட பதிவாகவில்லை எனவும் Météo France அறிவித்துள்ளது. செப்டம்பர் 2018 ஆம் ஆண்டில் இருந்து மார்ச் 2019 ஆம் ஆண்டு வரை, பதிவான மழை வீழ்ச்சி, வழமைக்கு மாறாக 20%   வீதத்தால் குறைவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce