Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஊழியர்கள் தேவை

வாடகைக்கு வீடு

Gare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.
வாடகை:850€
click to call 06 24 23 25 52

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
20
செவ்வாய்க்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: பௌர்ணமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

A6 நெடுஞ்சாலையில் பயணித்த கனரக வாகனம் திடீரென தீப்பற்றியது! - சாரதி பலி..!!

17 July, 2019, Wed 16:00   |  views: 1071

A6 நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் சாரதி பலியாகியுள்ளார். 
 
பரிசில் இருந்து லியோன் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கனரக வாகனமே இவ்வாறு தீப்பிடித்துள்ளது. நேற்று ஜூலை 16, செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு Yonne மாவட்டத்தின் Guerchy நகரை ஊடறுக்கும் A6 நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். குறித்த கனரக வாகனம் 'பஞ்சு' பொதிகளை ஏற்றிக்கொண்டு பயணித்துக்கொண்டிருந்த நிலையில், யாரும் எதிர்பாரா விதமாக கனரக வாகனம் திடீரென தீப்பிடித்துள்ளது. 
 
இதனால் வாகனம் கட்டுப்பாடு இழந்து அவசரத்தின் போது பயன்படுத்தப்படும் வீதியில் ஏறி பயணித்தது. வாகனத்தின் சாரதி வாகனத்தில் இருந்து வெளியேற முயற்சிக்கவில்லை என அறிய முடிகிறது. தவிர அந்த வாகனம் மகிழுந்து ஒன்றையும் மோதி தள்ளியுள்ளது. இதில் மகிழுந்தின் சாரதி இலேசான காயங்களுக்கு உள்ளானார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கனரக வாகனத்தின் சாரதி உடல் கருகி உயிரிழந்ததாக அப்பிராந்திய தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce