Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வாடகைக்கு வீடு

Gare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.
வாடகை:850€
click to call 06 24 23 25 52

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
20
செவ்வாய்க்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: பௌர்ணமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

Romainville : குழு மோதலில் இளைஞன் பலி..!!

14 July, 2019, Sun 18:00   |  views: 1787

சனிக்கிழமை இரவு, Romainville இல் இடம்பெற்ற குழு மோதல் ஒன்றில் இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்.  
 
இச்செய்தியினை Romainville நகர முதல்வர் Corinne Valls வெளியிட்டுள்ளார். சனிக்கிழமை இரவு இரண்டு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில், 20 வயதுடைய இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளார். கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில், அதீத இரத்தம் வெளியேறி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இங்குள்ள Gagarin பகுதியில் அதிகாலை 2 மணிக்கு (ஞாயிற்றுக்கிழமை) இந்த மோதல் வெடித்ததாகவும், உயிரிழந்த இளைஞன் Loir-et-Cher இனைச் சேர்ந்தவன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் எதுவும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை எனவும் அறிய முடிகிறது. 
 
கடந்த சில மாதங்களாக Romainville இல் உள்ள ஒரு குழுவுக்கும் Lilas இல் உள்ள குழு ஒன்றுக்கும் அடிக்கடி மோதல் வெடித்துவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபரில் Richard எனும் 26 வயதுடைய இளைஞன் இதே பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் கொல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce