Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

காணி விற்பனை

ஊழியர்கள் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

Rhone : trottinette இல் பயணித்த இளைஞன் மகிழுந்துடன் மோதி பலி..!!

7 July, 2019, Sun 17:00   |  views: 1877

trottinette மின்சார ஸ்கூட்டியில் பயணித்த இளைஞன் ஒருவன் மகிழுந்துடன் மோதி பலியாகியுள்ளான். மகிழுந்து சாரதி தப்பியோடியுள்ளார். 
 
கடந்த வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றிருந்த போதும், நேற்று சனிக்கி,மை ஜூலை 6 ஆம் திகதி இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வியாழக்கிழமை 21:25 மணிக்கு Vénissieux நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Émile-Béjuit கல்லூரியைச் சேர்ந்த 16 வயதுடைய இளைஞன் ஒருவன் trottinette மின்சார ஸ்கூட்டியில் பயணித்துக்கொண்டிருக்கும் போது மகிழுந்து ஒன்றுடன் மோதியுள்ளான். பலத்த காயமடைந்த நிலையில் அவன் உயிரிழந்துள்ளான். 
 
விசாரணைகளில் மகிழுந்து எதிர் திசையில் வந்ததாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாகவும், மகிழுந்து சாரதி தப்பியோடியுள்ளான் எனவும் லியோன் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த மகிழுந்து ஒரு வாடகை மகிழுந்து எனவும், மூன்று பயணிகளுடன் வந்த மகிழுந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகவும், அவர்கள் அனைவருமே தப்பியோடியுள்ளனர் எனவும் அறிய முடிகிறது. 
 
trottinette இனால் ஏற்படும் மூன்றவது மரணம் எனவும், பரிசுக்குள் trottinette செலுத்துவது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 
 
 
 
 
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

ANNONCES

Boutique 11m2
38000 €
Paristamil Annonce