Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
18
ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

Yvelines - மூன்றாவது தளத்தில் இருந்த் விழுந்து அதிஷ்ட்டவசமாக உயிர்பிழைத்த சிறுமி!!

2 September, 2018, Sun 7:00   |  views: 2022

மூன்று வயது சிறுமி ஒருவர், தனது மூன்றாவது தளத்தில் உள்ள வீட்டில் இருந்து தவறி விழுந்துள்ளார். அதிஷ்டவசமாக அவர் ஒரு சில காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார். 
 
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஓகஸ்ட் 31 ஆம் திகதி இச்சம்பவம் Les Mureaux (Yvelines) இல் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள Rue Françoise Dolto வீதில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மூன்றாவது தளத்தில் வசிக்கும் சிறுமி ஒருவரே தவறி விழுந்துள்ளார். 6 வயதுடைய சகோதரனுடன் விளையாடிக்கொண்டிருந்த குறித்த 3 வயது சிறுமி, ஜன்னலுக்கால் தவறி விழுந்துள்ளார். அதிஷ்டவசமாக மணிக்கட்டில் மாத்திரமே சில காயங்கள் ஏற்பட்டதோடு உயிர்பிழைத்துள்ளார். SAMU மருத்துவர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு பரிசில் உள்ள Necker மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். 
 
சிறுமியின் பெற்றோர்கள் உடனடியாக Les Mureaux நகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சிறுமியின் சகோதரனுக்கும் மனநல சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce