எழுத்துரு விளம்பரம் - Text Pub |
8. இந்த எண்ணைப் பெயர் கூட்டு எண்ணாக உடையவர்கள் ஆன்மிக வாழ்க்கையில் பெரும் முன்னேற்றம் அடைவர். இச்சைகள் கட்டுப்படாமல் வெற்றி தாமதமாகிக் கொண்டே இருக்கும். கடுமையான போராட்டத்திற்குப் பின்னர் வெற்றி ஏற்படும். எதிர்பாராத ஆபத்துகளும் சங்கடங்களும் ஏற்படலாம்.