எழுத்துரு விளம்பரம் - Text Pub |
35. இந்த எண் அதிர்ஷ்டகரமானது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். இந்த எண்ணைப் பெயர் கூட்டு எண்ணாகக் கொண்டவர்களுக்குக் கூட்டாளிகளாலும், நண்பர்களாலும் பெரும் நஷ்டங்கள் ஏற்படும். பிரமுகராகி பொருளை இழப்பர். எதிர்பாராத விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தீய வழிகளில் பணம் சம்பாதிப்பர். நண்பர்களை விரோதித்துக்கொள்வர். திடசித்தம் இருக்காது. செலவுகளைக் குறைக்கமுடியாது. தீராத வயிற்று நோய் ஏற்படும்.