ஐபிஎல்லில் புதிய வரலாறு படைத்த விராட் கோஹ்லி
18 வைகாசி 2026 திங்கள் 11:55 | பார்வைகள் : 1679
அதிகமுறை ஐபிஎல் சீசனில் 500 ஓட்டங்களுக்கு மேல் குவித்த வீரர் என்ற சாதனையை விராட் கோஹ்லி படைத்தார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் விராட் கோஹ்லி (Virat Kohli) 37 பந்துகளில் 58 ஓட்டங்கள் விளாசினார்.
அவர் 16 ஓட்டங்களை எட்டிய உடனேயே, 2026 ஐபிஎல் தொடரில் தனது 500வது ஓட்டங்களை நிறைவு செய்தார்.
இதன்மூலம் ஐபிஎல்லில் தொடர்ந்து நான்காவது சீஸனாக 500க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்தார்.
ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகமுறை 500 ஓட்டங்களை எட்டிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
மேலும், இதுவரை 9 சீஸன்களில் 500 ஓட்டங்கள் குவித்த முதல் வீரரும் விராட் கோஹ்லிதான். அவருக்கு அடுத்த இடங்களில் டேவிட் வார்னர், கே.எல்.ராகுல் ஆகியோர் உள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire