எந்த வீராங்கனையும் செய்யாத புதிய வரலாற்றை படைத்த இந்திய கேப்டன்
3 ஆனி 2026 புதன் 12:59 | பார்வைகள் : 684
மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடி ஹர்மன்ப்ரீத் கவுர் சாதனை படைத்தார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
முதலில் ஆடிய இந்திய அணி 180 ஓட்டங்கள் எடுத்தது. அணித்தலைவர் ஹர்மன்ப்ரீத் கவுர் 40 பந்துகளில் 56 ஓட்டங்கள் விளாசினார். பின்னர் ஆடிய இங்கிலாந்து 18.3 ஓவர்களில் 184 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அலிஸ் கேப்ஸி 82 (43) ஓட்டங்களும், ஹெதர் நைட் 70 (42) ஓட்டங்களும் விளாசினர்.
இப்போட்டி ஹர்மன்ப்ரீத் கவுருக்கு (Harmanpreet Kaur) 197வது போட்டியாகும்.
இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 368 போட்டிகளில் பங்கேற்று, நியூஸிலாந்தின் சூசி பேட்ஸை (367) முந்தினார்.
தற்போது உலக அரங்கில் அதிக சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் விளையாடிய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை ஹர்மன்ப்ரீத் கவுர் படைத்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan