தமிழக அரசுடன் மத்திய அரசு இணைந்து பணியாற்றும்: பிரதமர் மோடி
10 வைகாசி 2026 ஞாயிறு 10:31 | பார்வைகள் : 1848
தமிழக முதல்வராக பதவியேற்று உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள்.
அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழக அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire