அதீத சகோhதரத்துவம் மிக்கவர் - மடகஸ்காரில் மக்ரோன்

24 சித்திரை 2025 வியாழன் 07:29 | பார்வைகள் : 2249
இந்தியப் பெருங்கடல் நாடுகளிற்குப் பயணங்கள் மேற்கொண்டுள்ள பிரான்சின் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன், தற்போது மடகஸ்கார் சென்றுள்ளளார்.
அங்கிருந்தபடி மறைந்த போப்பாண்டவர் பிரோன்சுவா பற்றிச் சில குறிப்புகளைத் தெரிவித்துள்ளார்
«போப்பாண்டவர் பிரோன்சுவா எந்தவிதமான குறியீட்டுக் கட்டுப்பாடுகளிற்குள்ளும் தன்னைச் சுருக்கிக் கொள்ள விரும்பாதவர்»
«இவர் அதீத சகோரத்துவம் மிக்கவர்»
«மிகவும் எளிமையானவர்களுடன் இருக்க விரும்பிய இறையாண்மை கொண்ட பாப்பரசர்»
«பாப்பரசர் பிசோன்சுவா தேர்ந்தெடுக்கப்பட்ட பாப்பரசராக அனைத்துக் கடமைகளையும் செய்துள்ளார்»
என மடகஸ்காரிலிருந்து மக்ரோன் தெரிவித்துள்ளார்.