Paristamil Navigation Paristamil advert login

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

9 புரட்டாசி 2024 திங்கள் 15:26 | பார்வைகள் : 10939


இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 59 சதம், விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 81 சதம். 

 
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 385 ரூபாய் 47 சதம், விற்பனைப் பெறுமதி 400 ரூபா 57 சதம். 
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 324 ரூபாய் 80 சதம், விற்பனைப் பெறுமதி 338 ரூபாய் 29 சதம். 
 
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 345 ரூபாய் 69 சதம், விற்பனைப் பெறுமதி 362 ரூபாய் 40 சதம். 
 
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபாய் 89 சதம், விற்பனைப் பெறுமதி 225 ரூபாய் 55 சதம். 
 
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 195 ரூபாய் 7 சதம், விற்பனைப் பெறுமதி 204 ரூபாய் 93 சதம். 
 
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 224 ரூபாய் 34 சதம், விற்பனைப் பெறுமதி 234 ரூபாய் 94 சதம். 
 
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 5 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 13 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்