Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

தென்கொரிய ஜனாதிபதி பிரித்தானியாவுக்கு விஜயம்

 தென்கொரிய ஜனாதிபதி பிரித்தானியாவுக்கு விஜயம்

26 புரட்டாசி 2023 செவ்வாய் 09:08| பார்வைகள் : 1113


மூன்றாம் சார்ளஸ் மன்னரின் அழைப்பை ஏற்று, தென்கொரிய ஜனாதிபதி எதிர்வரும் நவம்பர் மாதம் பிரித்தானியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

62 வயதுடைய, தென்கொரிய ஜனாதிபதியான யூன் சுக் அண்மையில், அமெரிக்காவுக்கான விஜயம் செய்திருந்தார்.

இதன்போது, வடகொரியாவின் அணுவாயுத அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது ஒப்பந்தம் ஒன்றிலும் கைச்சாத்திட்டிருந்தார்.

இந்நிலையில், பிரித்தானிய மன்னருடன், சில முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.