Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

நான்கு பசுக்களும் புலியும்

நான்கு பசுக்களும் புலியும்

28 ஆவணி 2023 திங்கள் 14:07| பார்வைகள் : 1702


காட்டு பகுதியில இருக்குற ஒரு கிராமத்தில நாலு பசு மாடுகள் இருந்துச்சு
 
அந்த பசு மாடுகள் எப்பவுமே ஒத்துமையா இருக்கும்
 
அதனால அந்த பசங்கள சாப்பிடணும்னு கத்துக்கிட்டு இருந்த புலியல ஒன்னும் பண்ண முடியல
 
ஒவ்வொரு தடவ முயற்சி பண்ணும் போதும் நாலு பசு மாடுகளும் சேந்து அந்த புலிய அடிச்சு விரட்டி அடிச்சிடும்
 
ஒருநாள் அந்த பசுமாடுகளுக்கு ஒரு சண்டை வந்துச்சு
 
அதனால தனி தனியா மேய ஆரம்பிச்சுதுங்க
 
இத பாத்த புலிக்கு ஒரே சந்தோசம்
 
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பசுவ அடிச்சு சாப்பிடுச்சு
 
ஒற்றுமையா இருந்த வரைக்கும் நல்லா இருந்த பசு மாடுகள் ,தனி தனியா ஆனபிறகு ஆபத்துல மாட்டிகிடுச்சு
 
நீதி : ஒற்றுமையே பலம்