Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

தேடுவது

தேடுவது

29 ஆடி 2023 சனி 12:47| பார்வைகள் : 5526


வாலிபம் என்பது !
வணங்காமுடி, !
அது !
வானைப் பார்க்கிறது.. !
வயோதிகம் !
வளைந்து மண்ணைப் பார்க்கிறது- !
தொலைத்துவிட்ட இளமையைத் !
தேடிப்பார்க்கிறதோ…!!