எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது: சொல்கிறார் ஸ்டாலின்
20 வைகாசி 2026 புதன் 06:17 | பார்வைகள் : 1028
எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் தெரிவித்தார்.
தவெக தேர்தல் பிரசாரம் குறித்து ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தியை மேற்கோள் காட்டி, ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
பலரைச் சில காலம் ஏமாற்றலாம். சிலரைப் பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan