சிறார்கள்மீது பாலியல் வன்முறை -பேபி‑சிட்டர்!!!
15 வைகாசி 2026 வெள்ளி 10:10 | பார்வைகள் : 1586
2023 முதல் 2025 வரை குறைந்தது 18 சிறார்கள்மீது பலாத்காரம் மற்றும் பாலியல் தாக்குதல் நடத்தியதாக வீடடில் குழந்தைகளைப் பராமரிப்பவரான ஒரு பேபி‑சிட்டர்,முன் விசாரணை நீதிபதி முன் குற்றம் சாட்டப்பட்டு, தற்காலிக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Tourcoing நகரத்தில் வாழ்ந்த இந்த நபர் குறித்து, அங்குள்ள மக்கள் அதிர்ச்சி மற்றும் கோபத்தில் உள்ளனர்.
2 மாதம் முதல் 5 வயது வரை — 18 குழந்தைகள் பாதிப்பு
குற்றம் சாட்டப்பட்டவர் : Camille O., வயது 37
பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய குழந்தைகள் :
2 மாதம் முதல் 5 வயது வரை, குறைந்தது 18 சிறார்கள்
சம்பவங்கள் : 2023–2025 வரை நடந்நதுள்ளன.
அயலவர்கள்,
“இப்படிப்பட்டவர்களை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும்.”
“குழந்தைகளுக்கு தீங்கு செய்வது — அது மிகக் கொடிய குற்றம்.”
எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த நபர் :
2020‑ல் Nice நீதிமன்றத்தால்
→ சிறார்மீது பாலியல் தாக்குதலுக்கு
→ 5 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றிருந்தார்
→ அதன்பிறகு, சிறார்களுடன் தொடர்பு கொள்ளத் தடை விதிக்கப்பட்டிருந்தது
ஆனால் 2023–2025 காலத்தில் :
Lille மற்றும் Nice பகுதிகளில், குழந்தை பராமரிப்பு தளத்தின் மூலம், பேபி‑சிட்டர் சேவைகளை வழங்கி வந்துள்ளார்
சில ஆண்டுகளாக :
பெற்றோர் வேலைக்கு எடுப்பதற்கு முன்
→ குற்றப் பதிவேடு (casier judiciaire) கோரலாம், எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அனாலும் பெற்றோர்கள் இதில் கவனம செலுத்துவதில்லை.
விசாரணை தொடர்கிறது — மீண்டும் குற்றம் செய்தால் ஆயுள் தண்டனை
காவற்துறை மற்றும் நீதித்துறை, மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்ளனவா என்பதை, தொடர்ந்து விசாரித்து வருகின்றன
சட்டப்படி :
மீண்டும் குற்றம் செய்ததாக நிரூபிக்கப்பட்டால்
→ இந்த பேபி‑சிட்டர்
→ ஆயுள் சிறைத் தண்டனை பெறுவார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan